வேல் டிஷ் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Friday, October 6, 2017

தமிழ் FTA TV

தமிழ் நண்பர்கள் அக்டோபா்-2017 மாதத்திற்கான C & KU இலவச தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றின் செயற்கைகோள் விபரங்கள்( ஆசியா மற்றும் ஐரோப்பா.வளைகுடா நாடுகள்)         
                          ஆப்ரிக்காசாட்1எ@46.0E
 1) டிடி பொதிகை
                           இன்டல் சாட்17@66.0E
தொலைக்காட்சி
1) கலைஞர் டிவி
2) கலைஞர் இசையருவி
3) கலைஞர் முரசு
4) கலைஞர் செய்திகள்
5) கலைஞர் சிரிப்பொலி
6) கலைஞர் சித்திரம்
7) பாலிமர் டிவி
8) பாலிமர் செய்திகள்
9) நீயூஸ்7 தமிழ்
10) ஏஜ்ஜல் டிவி ஹெச்டி (கிறிஸ்டியன்)
11) கேப்டன் டிவி
12) கேப்டன் செய்திகள்
13) புதியதலைமுறை செய்திகள்
14) புதுயுகம் டிவி
15) சத்தியம் செய்திகள்
16) எம்கே தொலைக்காட்சி
17) எம்கே டியூன்ஸ்
18) எம்கே சிக்ஸ்
19) வேந்தர் டிவி
20) மக்கள் தொலைக்காட்சி
21) தீரன் டிவி
22) மாஸ்டிவி (7எஸ் மீயூசிக்)
23) வின் டிவி
24) மூண் டிவி
25) சாப்பிங் ஜீன் டிவி
26) ஸ்ரீ சங்கரா டிவி
27) வசந்த் டிவி
28) தமிழன் டிவி
29) இமயம் டிவி
30) எஸ் நியூஸ் (என் ஆா் எஸ் ராயல்டிவி)
31) தந்தி டிவி செய்திகள்
32) மீனாட்சி டிவி
33)  சால்வேஷன் டிவி (கிறிஸ்டியன்)
34) ஹெச்பிஎன் ஷாப்பிங் டிவி (ஆடியோ 2)
35) பெப்பர் டிவி
36) மாலை முரசு டிவி செய்திகள்
37) சஹானா டிவி மியூசிக்
38) மாதா டிவி (கிறிஸ்டியன்)
39) சாய்ராம் டிவி (Test Signal)
40) நம்பிக்கை டிவி (கிறிஸ்டியன்)
41) சாய் டிவி (Test Signal)
42) மீயூசிக் ஜின் (Test Signal)
43) டியூன்6 மியூசிக் (Test Signal)
44) மதிமுகம்( ஆா்டிவி)
45) ஷாப் 365 டிவி (Test Signal)
46) காவோி நியூஸ் (Test Signal)                
                                             இன்டல்சாட்20@68.5 E
தொலைக்காட்சி 
1) சூப்பர் டிவி
2) வெளிச்சம் டிவி
3) கிாின் டிவி (விவசாயம்)
4) ஷாப் சிஜே தமிழ்
5) நாப்டால் தமிழ் டிவி ஷாப்பிங்(எம் ஜி கே டிவி)
6) நீயூஸ்18 தமிழ்நாடு
                                                 ஏபிஎஸ்2@75.0E(கேயூ பேன்ட்)
தொலைக்காட்சி
1) கீரின் டிவி (விவசாயம்)
2) ஸ்ரீ சங்கரா டிவி
                                                 இன்சாட்4எ/ஜி சாட்8@83.0E
தொலைக்காட்சி
1) ஆசிர்வாதம் டிவி (கிறிஸ்டியன்)
2) ஸ்ரீ வெங்கடேஷ்வர பக்தி சேனல் 2 தமிழ்(திருப்பதி திருமலை  தேவஸ்தானம்)
3) ஒன்எஸ்டிவி (பிளான்ட் நீயுஸ்)
4) வானவில் டிவி
5) ஷாலினி ப்ளஸ் டிவி(எம் கே நீயூஸ்)
6) லோட்டஸ் டிவி செய்திகள்
                                           ஸ் டி 2@88.0E(கேயூ பேன்ட்)
வானொலி
1) ஏர் தமிழ் ( கேயூ பேன்ட்) இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்ட்) இந்தியா
                                             மீயாசேட்3@91.0E
தொலைக்காட்சி
1) கலைஞர் ஏசியா
வானொலி
1) மின்னல் எப் எம்(சி பேன்ட்) மலேசியா
                                       இன்சாட்4பி/ஜிசாட்15@93.0E
தொலைக்காட்சி
1) டிடி பொதிகை(சி பேன்ட்)
2) டிடி பொதிகை( கேயூ பேன்ட்)
வானொலி
1) ஏர் தமிழ் இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்டு) இந்தியா
                                  என் எஸ் எஸ்6/சீஸ்8@95.0E (கேயூ பேன்ட்)
தொலைக்காட்சி
1) ஜி தமிழ்
                                                       ஆசியாசாட்5@100.5E
தொலைக்காட்சி
1) ஏஜ்ஜல் டிவி பார்சி (கிறிஸ்டியன்)
2) ஆராடிவி
3) பிபிசி தமிழ் செய்திகள்(பகுதி நேரலை) 
4) பிவையூ டிவி குளோபல்(ஆடியோ- LEFT )
வானொலி
1) பிபிசி தமிழ் ஆசியா

( வளைகுடா மற்றும் ஐரோப்பாவை சுற்றியுள்ள நாடுகளில் ஒளிபரப்பாகும் இலவச தமிழ் தொலைக்காட்சிகளின் விபரங்கள்.தென்னிந்தியாவில் ஒளிபரப்பு கிடையாது.)
                                 யூடெல்சாட்9எ@9.0E ( கேயூ பேன்ட்)
தொலைக்காட்சி
1.குளோபல் விஷன் டிவி ( இங்கிலாந்து)
2.டான் யாழ் ஒளி( இங்கிலாந்து)
3.ஆதவன் டிவி ( இங்கிலாந்து)
4.தீபம் டிவி ( இங்கிலாந்து)
5.என்எல்எம் டிவி (கிறிஸ்டியன்)
6.ஏஜ்ஜல் டிவி யூரோப்பா (கிறிஸ்டியன்)
7.ரெயின்போ டிவி ( இங்கிலாந்து) (கிறிஸ்டியன்)
8.ஐபிசி தமிழ் ( இங்கிலாந்து)

                   ஹாட்பிரிட்13பி/13சி@13.0E ( கேயூ பேன்ட்)
வானொலி
1.ஐபிசி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)
2.டிஆர்டி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)

குறிப்பு:
சன்,ஜெயா,ராஜ்,மெகா,விஜய் போன்ற தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக இருப்பது குறிப்பிடதக்கது.நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் சதீஸ் சாட் தமிழ்தளத்தின் உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் பகிர்வதை தவிர்க்கவும்.
தொகுப்பு : K.சதீஸ்குமார் (சதீஸ் சாட் தமிழ் இணையதளம்)

தமிழகத்தில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் ஹெச்டி  ஔிபரப்பினை தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியினை ஜி எண்டா்டெய்மென்ட் நிறுவனம் பெற்றிருந்தது.ஜிதமிழ் தொலைக்காட்சி இந்திய மற்றும் உலக 
தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் ஐந்தாவது தமிழ் பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.விரைவில் ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழகத்தின்
அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடங்கப்படும்.தற்சமயம் தொடங்கியுள்ள ஜிதமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த மாதத்தில் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         3810
Symbol Rate    15000
Polar                Vertical
System            HD.Mpeg4/Dvb s2
Encryption      Pay/Conex
Fec                 3/4